நீங்கள் பயன்படுத்தும் முகக்கவசங்கள் உங்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்குமா..? (காணொளி)

நீங்கள் பயன்படுத்தும் முகக்கவசங்கள் உங்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்குமா..? (காணொளி)

கொவிட் 19 வைரஸ் தொற்றில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக முகக்கவசங்கள் அணிய வேண்டியதன் அவசியத்தை ஆரம்பத்தில் இருந்தே உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியிருந்தது.

இருப்பினும், முகக்கவசங்கள் அணிந்தால் மாத்திரம் போதுமா? அது தரமான முகக்கவசமா என்பது தொடர்பில் நம் ஒவ்வொருவருக்கும் எந்தளவு விழிப்புணர்வு இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..?

அப்படியானால் இதோ இந்த காணொளி உங்களுக்காக...