கடமைகளைப் பொறுப்பேற்றார் 18 ஆவது விமானப் படைத் தளபதி

கடமைகளைப் பொறுப்பேற்றார் 18 ஆவது விமானப் படைத் தளபதி

இலங்கை விமான படையின் 18ஆவது விமானப் படை தளபதியாக எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன இன்று (03) விமானப் படைத் தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.