3 மாத குழந்தைக்கு கொரோனா...! தவிப்பில் பெற்றோர்...!
மதுகம - வலல்லாவிட பகுதியில் 3 மாதக்குழந்தைக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த குழந்தையின் தாய்க்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்கள் இருவரும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026