ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவ தளபதி தெரிவித்த விடயம்..!

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவ தளபதி தெரிவித்த விடயம்..!

தற்சமயம் கிடைக்கப்பெறும் பீ.சிஆர் பரிசோதனைகளின் முடிவுகள் சாதகமானதாக இருந்தால் களுத்துறை மாவட்டத்தின் பேருவல,யாகல மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை நீக்க முடியும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.

இதற்கமைய குறித்த பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை நாளை காலை 05மணிக்கு நீக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.