யாழில் அவதானிக்கப்பட்ட வெட்டுக்கிளிகள் தொடர்பில் வெளியான தகவல்

யாழில் அவதானிக்கப்பட்ட வெட்டுக்கிளிகள் தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணத்தில் அவதானிக்கப்பட்ட வெட்டுக்கிளிகள், இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தாக்கம் செலுத்தும் வெட்டுக்கிளிகள் அல்ல என்றும், அவை நாட்டில் வழமையாக இருக்கக்கூடியவை என்றும் வடமாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

வெட்டுக்கிளிகளின் தாக்கம் குறித்து எமது செய்திச் சேவை வினவியபோது வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவபாதம் சிவகுமார் இதனைத் தெரிவித்தார்.