நடப்பு மற்றும் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிப்பு...!

நடப்பு மற்றும் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிப்பு...!

இந்த வருடத்தின் செலவினங்கள் மற்றும் அடுத்து வருடத்திற்கான மொத்த செலவினமும் உள்ளடக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.