யாழ்ப்பாணம் பிரதேசத்தில் ஆவா குழு தலைவரின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 பேர் விளக்கமறியலில்
யாழ்ப்பாணம் பிரதேசத்தில் ஆவா குழு தலைவரின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எதிவரும் 30 ஆம் திகதி வரை குறித்த நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய மற்றும் நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,இரு இளைஞர்களுக்க எச்சரிக்கை விடுத்து, பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு பிறபித்துள்ளார்.