பிரதமரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...!

பிரதமரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்தாக கூறப்பட்டுள்ளது.