சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா

சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1692 ஆக அதிகரித்துள்ளது.