தெலுங்கானாவில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குழந்தை உள்ளிட்ட 9 பேர் பலி
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றின் மதில் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தை உட்பட 9 பேர் பலியாகினர்.
அந்தப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழை காரணமாக, குறித்த மதில் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்;ட அனர்த்தங்களில், கடந்த 48 மணிநேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025