
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 71,75,881 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 71,75,881 ஆக அதிகரித்துள்ளது. 706 பேர் உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,09,856 ஆக அதிகரித்துளளது.
62,27,296 பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,38,729 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025