போலந்தில் ஜூன் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்

போலந்தில் ஜூன் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்

போலந்தில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஜூன் 28 ஆம் திகதி போலந்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளது என சபாநாயகர் எல்ஸ்பீட்டா விட்டெக்கின் கீழ் சபை இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியிலும் ஆளும் சட்டம் மற்றும் நீதிக்கட்சி கடந்த மாதம் 10 ஆம் திகதி தேர்தலை நடத்த திட்டமிருந்தமை குறிப்பிடத்தக்கது.