கம்பஹாவில் நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை : இராணுவ தளபதி!
கம்பஹாவில் தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் கம்பஹா, திவுலுப்பிட்டிய, மினுவாங்கொட, வெம்முல்ல, மொரகஸ் முல்ல, வெவகெதர, ஹப்புவலான, ஹேன்பிடிகெதர மற்றும் கன்ஹின்முல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்துவர்களுக்கே இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026