சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா..!

 நாட்டில் சற்று முன்னர் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 9 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட் 19 தொற்றுறுதியான 128 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.