கொழும்பில் கோர சம்பவம் -இளைஞனை கத்தியால் குத்தி மாடி கட்டடத்திலிருந்து தள்ளிவிழுத்தி கொலை
27 வயதுடைய இளைஞன் ஒருவரை கத்தியால் குத்திய பின்னர் ஐந்தாம் மாடியில் இருந்து தள்ளிவிழுத்தி கொலை செய்த நான்கு சந்கே நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் கொல்லப்பட்ட இளைஞனின் கைபேசி, மாடி கட்டடத்தின் திறப்பு மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியன கைதான சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
கவின், நயன்தாரா நடித்த Hi படத்தின் முதல் விமர்சனம்
28 August 2026
நடிகை நயன்தாராவின் அல்ட்ரா மாடர்ன் லுக் போட்டோஷூட்
28 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026