இலங்கையை பாராட்டிய அமெரிக்கா
உலகப் பொருளாதாரம் நெருக்கடி நிலையில் இருக்கும் நேரத்தில் இலங்கை தகுந்த நடவடிக்கை எடுத்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் இலங்கை அரசாங்கத்தை பாராட்டியுள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தக விவகாரம் தொடர்பில் வர்த்தக அமைச்சில் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா டெப்லிட்ஸுக்கும் இடையிலான சந்திப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026