
கொரோனா அபாயம்: இன்று முதல் முடக்கப்படுகின்ற பிரித்தானியாவின் சில பிரதேசங்கள்!
கோவிட் 19 தொற்றின் பரவல் சடுதியாக அதிகமானதைத் தொடர்ந்து பிரித்தானியாவின் சில பிரதேசங்கள் என்றமுடக்க நிலைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் டு Liverpool, Warrington, Hartlepool and Middlesbrough போன்றபிராந்தியங்களில் இன்று அதிகாலைமுதல் local lockdown என்ற உள்ளூர் முடக்க நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் முடக்கநிலை காலகத்தில் பொதுமக்கள் அத்தியாவசியமான தேவைகள் தவிர வெளியே நடமாடக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025