மேலும் 371 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த 371 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் இன்று(சனிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்கு சென்றிருந்த 362 இலங்கையர்களும், இந்தியாவிலிருந்து 09 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குறித்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுமன், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026