15 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 பேர் கைது
புத்தளம்-தங்கொடுவ-கொஸ்வத்த பகுதியில் 15 கோடிக்கும் அதிக பெறுமதியான 15 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026