பூநகரி – மன்னார் வீதியில் கன்டர் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்து

பூநகரி – மன்னார் வீதியில் கன்டர் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்து

பூநகரி – மன்னார் வீதியில் பொருட்கள் ஏற்றிச்சென்ற கன்டர் ரக வாகனம் ஒன்று ரயர் வெடித்ததில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது

குறித்த விபத்தில் இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன்
வாகனம் சேதமடைந்துள்ளது.