கொரோனா தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள செய்தி..!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என உல சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே அதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முடியும் எனவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026