இன்று மாத்திரம் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி...!

இன்று மாத்திரம் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி...!

நாட்டில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதில் 5 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஓமானில் இருந்து நாடுதிரும்பிய 3 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில்; இருந்து இலங்கை வந்த கடலோடி ஒருவருக்கும் ஓமானில் இருந்து வந்த இந்திய கடலோடி ஒருவருக்கும் தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 379 ஆக உயர்வடைந்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.