அரிசி இறக்குமதியினை ஏற்றுக்கொள்ள முடியாது...!
நாட்டில் போதுமான அளவு நெல் காணப்படுகின்ற நிலையில் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை எற்றுக்கொள்ள முடியாது என தேசிய விவசாயிகள் ஒன்றியம் அறிவித்துள்ளத.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அதன் அமைப்பின் தலைவர் அநுராத தென்னக்கோன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அரிசி இறக்குமதியினால் 4000 மில்லியன் ரூபாய்க்கு அதிக நட்டம் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026