பாடசாலை நேரத்தில் மேலதிக வகுப்புக்களை நடத்திய ஆசிரியர்
உத்தியோகப்பூர்வமாக பாடசாலையில் விடுமுறையை பெற்றுக்கொள்ளாமல் பாடசாலை நேரத்தில் மேலதிக வகுப்புக்களை நடத்திய அநுராதபுரத்திலுள்ள பிரதான பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வடமத்திய மாகாணத்தின் கல்வி திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026