பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை- நீதிமன்றின் அதிரடி உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ஏனைய இருவருக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், அவர்களுக்கு புதிய கடவுச் சீட்டுக்களை விநியோகிக்க வேண்டாம் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026