இருபதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்
20ம் திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றில் தற்போது ஆராயப்படுகின்றது.
பிரதம நீதியரசர் தலைமையிலான ஐந்து பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்படுகின்றது.
இந்த மனுவை சவாலுக்குட்படுத்தி 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள், சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழு அங்கத்தவர் ரத்னஜீவன் ஹ_ல், சட்டத்தரணிகள், அமைப்புக்கள் அடங்கலாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.