“ரத்கம விதுர”வின் டி56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

“ரத்கம விதுர”வின் டி56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

ரத்கம-தெவினிகொட கடற்கரைப் பகுதியில் இருந்து திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “ரத்கம விதுர”வினுடையது என நம்பப்படும் டி56 ரக 36 தோட்டாக்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.