ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை...!

ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை...!

மாத்தளை பொல்ஹேன பகதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட பி சீ ஆர் பரிசோதனையிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.