கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு

கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு

கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

வெலிகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளமை காரணமாகவே கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரயில் சேவையினை வழமைக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.