13ஆவது இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரின் 6ஆவது போட்டி இன்று

13ஆவது இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரின் 6ஆவது போட்டி இன்று

13ஆவது இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரின் 6ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி டுபாயில் இடம்பெறவுள்ளது.