ஏ - 09 வீதியில் விபத்து! அதிஷ்டவசமாக தப்பிய சாரதி
ஏ - 09 வீதியில் வீதியின் பச்சிலைப்பள்ளி - பளைப் பகுதியில் டிப்பர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் குறித்த வாகனத்தின் பின் சில்லு காற்றுப் போனதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் டிப்பர் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் சாரதியும் அதிஷ்டவசமாக தப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025