யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 05 பேர்..! காரணம் இதுதான்
தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர், யாழ்ப்பாணம் - குருநகர் அண்ணாசிலை பகுதியில் வீடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குருநகர் பகுதியை சேர்ந்த 4 சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025