வன பகுதியில் தீ பரவல்...!

வன பகுதியில் தீ பரவல்...!

பண்டாரவெல- எத்தலபிட்டிய வன பகுதியில் தீப்பரவல் ஒன்று ஏறு்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஏக்கர் நிலம் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், வீசும் கடும் காற்றின் காரணமாகவும் நிலவும் காலநிலை காரணமாக தீப்பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தீப்பரவலுக்கான காரணமாக இன்னும் கண்டறிப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.