ஹம்பாந்தோட்டை வாழ் மக்களிடம் பிரதமர் தெரிவித்த விடயம்..!
சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி துறை நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாரியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026