ஜூன் 21- நெருப்பு வளைய சூரிய கிரகணம் (காணொளி)

ஜூன் 21- நெருப்பு வளைய சூரிய கிரகணம் (காணொளி)

21 ஆம் திகதி முழு அளவிலான சூரிய கிரகணம் ஏற்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தனா ஜெயரத்ன கூறுகிறார். இலங்கை உள்ள ஒரு பகுதியினர் இதை பார்க்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது. இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சி தரும் என்பது குறிப்பிடத்தக்கது.