மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகள் சேதம்..!

மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகள் சேதம்..!

ஹட்டன்-திம்புலபத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகளும் கட்டிடம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.