
இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு பெற்றுதருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
இஸ்ரேல் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி இந்நாட்டு மக்களிடம் பண மோசடி செய்த இலங்கையில் உள்ள நிறுவனமொன்றின் பங்குதாரர் ஒருவரை கைது செய்துள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் மற்றுமொரு பங்குதாரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் செயலாளர் என்பது தெரியவந்துள்ளதாக குறித்த காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025