போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் 48 பேர் கைது..!

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் 48 பேர் கைது..!

மேல் மாகாணத்தில் கட்டிட நிர்மாண பணிகளில் ஈடுப்படும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விசேட நோதணை நடவடிக்கைகளின் போது 48 பேர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சொதணை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.