
ஆண் குழந்தைக்கு தந்தையானார் நாமல்!
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பிரதமரின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு செம்டெம்பர் 12 ஆம் திகதி, லிமினியை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, ஒருவருட திருமண பூர்த்தியை இன்று கொண்டாடும் நிலையில், அவர் ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளமையும் குறிப்பிடதக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025