நடிகர் வடிவேல் பாலாஜி மரணத்திற்கு காரணம் இதுதான்... உண்மையை போட்டு உடைத்த தாய்...!

நடிகர் வடிவேல் பாலாஜி மரணத்திற்கு காரணம் இதுதான்... உண்மையை போட்டு உடைத்த தாய்...!

விஜய் டிவி புகழ் பாலாஜி இன்று காலை சென்னையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது காமெடிகள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளன. அவரது இறப்பு உண்மையில் பலருக்கும் பெரிய இழப்பாகவே இருக்கிறது. கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார் பாலாஜி.

இந்நிலையில் இன்று அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அப்பொழுது அவரது தாய் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பது பற்றின உண்மையை உடைத்துள்ளார். இதோ அந்த வீடியோ.