20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் இடம்பெயர்வு..!
களுத்துறை - பதுரளிய பகுதியில் மண்சரிவு எச்சரிக்கை காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் வரை கொஸ்குலன விகாரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026