பொது மக்களின் முறைபாடுகள் தொடர்பில் ஆராய புதிய அதிகாரி நியமனம்...!
பொது மக்களின் முறைபாடுகள் தொடர்பில் ஆராயவும் அதற்கான உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் ஜனாதிபதி செயலகத்தின் குறைகேள் அதிகாரியாக ஓய்வு பெற்ற முன்னாள் பிரதி காவல் துறை மா அதிபர் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.