சுதந்திர கட்சியின் நிறைவேற்று செயற்குழுக் கூட்டம்

சுதந்திர கட்சியின் நிறைவேற்று செயற்குழுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைவமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

3 மணித்தியாலங்கள் வரையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் கட்சியின் எதிர்கால செயற்றிட்டம் உள்ளிட்ட மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்தார்.