வாகன விபத்தில் காயமடைந்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனா...?

வாகன விபத்தில் காயமடைந்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனா...?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் பயணித்த அரைசொகுச வாகனம் ஒன்று  டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தின் பின்னர் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியதாக கூறப்பட்டுள்ளது.