கொழும்பு-கண்டி வீதியில் குடைசாய்ந்த கொள்கலன் பாரவூர்தி
கொழும்பு-கண்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கொள்கலன் பாரவூர்தியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் கலகெடிஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன் காரணமாக தற்போது கொழும்பு-கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025