படகு விபத்தில் சிக்கிய இரண்டு மீனவர்களை பத்திரமாக மீட்ட கடற்படை
களுத்துறை-எலபடவத்த பிரதேசத்தில் கடற்றொழிலுக்காக சென்ற மீனவப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த இரண்டு மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இருவரும் களுத்துறை-நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்த சம்பவம் இன்று அதிகாலை (09) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025