
ஸ்ரீலங்காவில் மாடு வெட்டத்தடை: ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் முன்மொழிவு
ஸ்ரீலங்காவில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை செய்யப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று காலை நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.
இதற்கு மாற்றீடாக வெளிநாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு பின் இந்த யோசனை அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025