மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் விபத்து - 3 பேர் காயம்
மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் முச்சக்கர வண்டியுடன், உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தினர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026