மாடுகள் கொலை செய்யப்படுவதை தடுக்க அரசாங்கம் அவதானம்..!

மாடுகள் கொலை செய்யப்படுவதை தடுக்க அரசாங்கம் அவதானம்..!

நாட்டிற்குள் மாடுகளை கொலை செய்வதனை தடை செய்வது தொடர்பிலான யோசனை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நாட்டில் மாடுகளை கொலை செய்வதனை தடுப்பதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்வைத்த கோரிக்கைக்கு உறுப்பினர்கள் குழுவின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.