பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் உருவாக்கிய நவீன கட்டிடங்கள்!!

பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் உருவாக்கிய நவீன கட்டிடங்கள்!!

பூமியின் சில பகுதிகளில் காணப்படுகின்ற கட்டிட இடிபாடுகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய நவீன கட்டிடங்களின் எச்சங்கள் என்று கூறுகின்றார்கள் ஆய்வாளர்கள்.

சிதைவடைந்துள்ள சில கருங்கற்கள் லேசர் கதிர்களால் வெட்டப்பட்து போன்று நுன்னியமாக வெட்டப்பட்டு அந்த கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தொழில்நுட்பத்தை மனிதர்கள் கண்டுபிடிப்பதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் யார்- அல்லது எது இந்த கட்டிடங்களை உருவாக்கியது? வேற்றுக்கிரகவாசிகளா?

இந்த விடயங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம் 'நிகழ்ச்சி: https://player.vimeo.com/video/449593713?title=0&byline=0